யானை சாணத்தை நுகர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி.., நகைச்சுவை செய்த பியர் கிரில்ஸ்

Loading… இந்திய பிரதமர் நரேந்திர மோடி யானை சாணத்தை நுகர்ந்து பார்க்கும் வீடியோவை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு Man Vs Wild எனும் சாகச பயணத்தை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது மோடியுடன் இருந்த வேடிக்கையான கிளிப்பை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ள வீடியோவில், … Continue reading யானை சாணத்தை நுகர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி.., நகைச்சுவை செய்த பியர் கிரில்ஸ்